/ கதைகள் / ஒரு ராணுவ வீரனின் காதல்

₹ 180

உண்மையான காதல் வெல்லும் என்பதை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். ராணுவ வீரன் – ஆசிரியை காதலை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது. காதல் திருமணம் வரை சென்றதா என்பதை நோக்கி விறுவிறுப்பாக நகர்கிறது. எதார்த்த சந்திப்பு, உரையாடல் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. காதலுக்கு உதவுவோரின் அக்கறையை நட்பின் இலக்கணமாக வகுக்கிறது. கதாபாத்திரங்கள் குடும்ப சூழலை மேம்படுத்த எடுத்துக் கொண்ட சிரமம் மற்றும் பாசப் போராட்டத்தை நினைவுகளாக கூறுகிறது. இரு மனங்களின் தவிப்பை பரவசத்தோடு விவரிக்கும் நாவல். – சிவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை