இத்தாலிய மொழியில் பழங்காலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தின் மொழிபெயர்ப்பு நுால்; மறு பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.இத்தாலியில், ‘இல் பிரின்ஸிப்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டது. அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மனிதன் மற்றும் மதம் பற்றி அந்த காலத்தில் இருந்த எண்ணங்கள், 25 பிரிவுகளில்...