/ கதைகள் / நேர்மையின் வலி

₹ 140

அரசியல்வாதிகள் அழுத்தத்தால் நேர்மையான அதிகாரிக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை மையமாக்கி படைக்கப்பட்ட கதை நுால். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி கொடுத்த அரசியல்வாதி விபத்தில் இறந்ததும், நேர்மையுடன் வாழ்ந்த குருக்களுக்கு இறைவன் அருள் புரிந்ததும் கதையில் விவரிக்கப்பட்டு உள்ளது. பட்டதாரிக்கு வேலை கிடைத்த பின் ஏற்படும் விழுமியங்களை விளக்குகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பெற்றோர் இறுதி சடங்குக்கு வர யோசிக்கும் நிலையில், தந்தை எழுதிய உயில் நெகிழச் செய்கிறது. சினிமா மோகத்தால் துன்புற்ற பெண்ணின் நிலையை ஒரு கதை கூறுகிறது. உணர்ச்சி பிழம்பாக நெகிழ்வை தரும் கதை நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை