/ ஜோதிடம் / நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்
நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்
அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம் பற்றிய ஆன்மிக நுால்.நட்சத்திர கோவில்கள், நட்சத்திரங்களும்- அபிஷேகங்களும் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளது. நட்சத்திரத்திற்கான எழுத்துக்கள், தெய்வங்களும் நட்சத்திரங்களும், ராசியின் பொதுப் பலன்கள், 12 ராசிகளுக்கும் வழிபாட்டு பலன்கள், ராசிக்கான வழிபாடு தானம், புனித நதிகள், மரங்கள், தலங்கள், பிறந்த கிழமையின் ராசி போன்றவை தரப்பட்டுள்ளன. கிழமைகளின் விசேஷம், வழிபாடுகளின் சிறப்பு, மாதங்களின் பலன்கள், ஆன்மிக பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக, தக்க விளக்கங்களுடன் எழுதப்பட்டுள்ள ஆன்மிக நுால்.– இளங்கோவன்