திருக்கோவிலின் அங்கங்களான ஆலயம், கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி பீடம் பற்றிய தகவல்களை திரட்டி, சரி பார்த்து எழுதப்பட்டுள்ள நுால்.பிரதோஷ பலன்கள், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன், இறைவன் அருள் பெற வழிபாட்டு முறைகள், வழிபாட்டின் போது செய்ய வேண்டிய...