அறிஞர்கள், தியாகிகள், தேசிய தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் கூறிய, வாழ்க்கை நடைமுறை தத்துவங்களின் தொகுப்பு தான் இந்நுால். ராமர் முதல், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் வரை, 63 பேரின் அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. தாயுமானவர், விவேகானந்தர், அன்னை தெரசா, தாகூர், திருவள்ளுவர், பாரதியார், காந்தி, அண்ணா,...