/ ஜோதிடம் / நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்
நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்
எந்த செயலை செய்வதாக இருந்தாலும், நாள், நட்சத்திரம், ராசி பலன் பார்ப்பது வழக்கம்.அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம், அதன் தமிழ் அர்த்தம், நட்சத்திர கோவில்கள், -அபிஷேகங்கள், எழுத்துக்கள், ராசியின் பொதுப் பலன்கள், வழிபாட்டு பலன்கள், மரங்கள், தலங்கள், பிறந்த கிழமையின் ராசி, எந்த யோகத்தில் பிறந்தவர் போன்ற தகவல்களை தருகிறது.வழிபாடுகளின் சிறப்பு, மாதங்களின் பலன் மற்றும் ஆன்மிக பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக, தக்க விமர்சனங்களுடன் எழுதப்பட்டுள்ள நுால்.– இளங்கோவன்