/ ஆன்மிகம் / நலமளிக்கும் தியானங்கள்

₹ 100

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இந்த நூலில் எந்தப் பகுதியைப் படிக்கத் துவங்கினாலும் அந்தச் செய்தி, அந்த நேரத்துக்கு உங்களுக்குப் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் மனதில் ஏற்கனவே கொண்டுள்ள நம்பிக்கையை அது உறுதிப்படுத்தும் அல்லது உங்களுக்கு சவால் விடுக்கக்கூடியதாக இருக்கலாம். இது வளர்ச்சியின் பகுதியே. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எல்லாம் நன்றாகவே நடக்கிறது. பொதுவாக, மக்கள் முழுக்க முழுக்க தங்கள் உள்ளார்ந்த விவேகத்துடன் இணைந்த நிலையில், தூய்மையான தெளிவான உள்ளத்துடன் தான் இந்த உலகில் தோன்றுகின்றனர். நாம் வளர வளர, நம்மைச் சுற்றியுள்ள பெரிய‌ோர்களிடமிருந்து அச்சங்களையும், இதற்கு மேல் நகரக்கூடாது என்று ஒவ்வொன்றிற்குமான வரம்புகளையும் எளிதில் பெற்றுக் கொள்கிறோம். நாம் வயது முதிர்வதற்குள், நமக்கே தெரியாத ஏராளமான எதிர்மறை நம்பிக்கைகளைச் சுமக்க ஆரம்பித்து விடுகிறோம்.


சமீபத்திய செய்தி