இலக்கியம், சினிமா, மருத்துவம், சமூக சேவை துறைகளில் சிறந்தவர்களை விவரிக்கும் நுால். தி.க.சி., சந்தித்த ஒவ்வொருவரிடமும், பாரதி குறித்தும், பாரதி வழி செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியதை பதிவு செய்கிறது. பெண் சிசு கொலைக்கு தீர்வு கண்ட டாக்டர் ஷ்யாமாவின் மன உறுதியை பாராட்டுகிறது. கணவன் இறந்ததால்,...