/ யோகா / மனோ சக்திக் கலை

₹ 350

மனதின் சக்தி குறித்து அலசும் நுால். மனதின் சக்தி தான் மனித சக்தி, அமானுஷ்ய சக்தி ஏற்படுவது எதனால், சாதாரண மனிதன் இதை பெறும் வழி போன்றவற்றுக்கு விளக்கம் தருகிறது. அமானுஷ்ய முறை, இடைக்கால மனோ சக்தி என பிரிக்கப்பட்டிருக்கிறது புத்தகம். அமானுஷ்ய சக்தி பெற்ற மனிதர்கள், அது எவ்வாறு சாதாரண மக்களிடம் நிறைந்திருக்கிறது என்பதை விவரிக்கிறது. பயிற்சியின் மூலம் அடைவதையும் தெரிவிக்கிறது. மெஸ்மரிசம், ஹிப்னாடிஸம் சிகிச்சைக்கு எப்படி பயனளிக்கும் எனவும் விளக்குகிறது. மனதின் சக்தி குறித்து நுணுக்கங்களுடன் தகவல் தரும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை