மனதின் சக்தி குறித்து அலசும் நுால். மனதின் சக்தி தான் மனித சக்தி, அமானுஷ்ய சக்தி ஏற்படுவது எதனால், சாதாரண மனிதன் இதை பெறும் வழி போன்றவற்றுக்கு விளக்கம் தருகிறது. அமானுஷ்ய முறை, இடைக்கால மனோ சக்தி என பிரிக்கப்பட்டிருக்கிறது புத்தகம். அமானுஷ்ய சக்தி பெற்ற மனிதர்கள், அது எவ்வாறு சாதாரண மக்களிடம்...