/ சிறுவர்கள் பகுதி / குழந்தைகள் ஆடிய குடைராட்டிணம்

₹ 30

மரங்களை குலசாமிகளாகப் போற்றிய பண்பாட்டு மரபுகளைக் கொண்டது நம் தமிழகம். இந்நுாலில் மூன்று மரங்களும், மூன்று குழந்தைகளும் உறவாடி மகிழ்கின்றன. மரங்கள் பறவைகளைப் போலவே நேசித்து, மனிதர்களுக்கு உணர்வூட்டுகின்றன; உயிர் காற்று தருகின்றன. அன்பின் பெரு வெள்ளம் மரங்களில் கசியும் என்பதை நுாலாசிரியர் உணர்த்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை