புதிய புத்தக உலகம், 55-சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176) பயண நூல்கள் வரிசையில் புதிய புத்தக உலகம் வெளியிட்ட இந்நூல் ஒரு புதுமையான வித்தியாசமான நூல். கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைசிறந்த புண்ணிய திருத்தலங்களில் எடையூர், பேளூர், ஹளேபீடு, அன்னபூரணி, சிருங்கேரி, கோகர்ணம்,...