/ ஆன்மிகம் / காஞ்சியின் கருணைக்கடல் (பாகம் 2)

₹ 430

காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், துறவியாக சாதாரண மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்ததை எடுத்துக் கூறும் நுால். அவரது முத்துக்களாக உள்ளன. சில முத்துக்கள்:* கலை, உழைப்பால் மட்டும் வருவதில்லை. அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது* அன்பால் வேற்றுமை மறையும். இதனால் உலகம் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும்* எளிமையாக வாழ்வது மன நிம்மதி அளிக்கும்.இதை படிக்கும்போது காஞ்சிப் பெரியவர் முற்றும் துறந்த முனிவர் அல்ல; முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.- இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை