/ வாழ்க்கை வரலாறு / இசைக் கலைஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்- (பாகம்- – 1)

₹ 400

இசைக்கலைஞர்கள் வாழ்வில் சுவாரசியமான நிகழ்வுகளை தரும் நுால். அன்னமாச்சாரியார், புரந்தரதாசர், முத்துசுவாமி தீக் ஷிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரிகளில் துவங்கி, புஷ்பவனம் குப்புசாமி- – அனிதா தம்பதியுடன் நிறைவு செய்கிறது.வாய்ப்பாட்டு கற்கச் சென்ற டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, வயலின் வில்லால் மூக்கில் அடி வாங்கிய நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. தவில் வித்வான், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், நாடகம், தெருக்கூத்து கலைஞர் என தகவல்களை திரட்டித் தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை