/ ஆன்மிகம் / ஐயைந்து மகான்கள் (பாகம் – 5)

₹ 430

மகான்களின் வாழ்க்கை குறிப்பு, இறையருள் பெற கையாண்ட மெய்ஞ்ஞான பயிற்சிகளை எடுத்துரைக்கும் நுால். ராமதேவர் என்ற மகான் அரபு நாடுகளில் பெற்ற அறிவு சிந்தனையை, பல மொழிகளில் எழுதியுள்ளதை குறிப்பிடுகிறது. வியாக்ரபாதர் இறையருளால் புலி போன்று கால்களை பெற்று தத்துவார்த்த விளக்கங்கள் அளித்துள்ளதை குறிப்பிடுகிறது. மகரிஷி சரகர் ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என போற்றப்படுவதை கூறி, அவர் கண்டருளிய மருத்துவ இயல் மற்றும் மூலிகைகள், மருந்து செய்முறை பற்றி விளக்கப்பட்டு உள்ளது. பகீரதர் மகான், ஊசி முனையில் தவம் செய்ததை போற்றுகிறது. ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் குறித்தும் கூறுகிறது. ஆத்ம சாதனை அடைய விரும்புவோருக்கு உகந்த நுால். – முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை