/ வரலாறு / நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம்
நெய்வேலியின் நிலக்கரிச் சுரங்கம்
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோன்றிய வரலாறு, அமைப்பு முறை, பயன்கள், செயல்படும் விதம் ஆகியவற்றை விவரிக்கிறது. அனல் மின்சார நிலையம், கரிக்கட்டி அச்சு, உலகில் பெரிய யூரியா உரத் தொழிற்சாலை, ஆட்சி முறை ஆகிய அம்சங்கள் நிரம்பியது இந்நூல்.