வைகை பாயும் வளமான மதுரை மாவட்ட தோற்றம், வரலாறு, வாணிகம், தமிழ்ப் பணி என ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால்.மதுரையில் பாலையும், நெய்தலும் இல்லை. நாக மலை, யானை மலை, அழகர் மலை, பழனி மலை வளம் மிக்கன. வளமான வேங்கை, மா மரம், சந்தன மரம், வேம்பு, மஞ்சக்கடம்பை, மருது, வாகை மரங்கள் உள்ளன.ஆறுபடை கோவில்களில்...