/ ஆன்மிகம் / சென்னை நவகிரக கோயில்கள்

₹ 160

உலகில் பல விஷயங்கள் ஒன்பது ஒன்பதாகவே அமைந்துள்ளன. அதே வகையில் அமைந்தவை தான் நவகிரக கோவில்கள். சென்னை போரூர் அருகே, 20 கி.மீ., சுற்றளவில் பெருமை வாய்ந்த நவகிரக கோவில்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத விஷயம். கும்பகோணம் நவகிரக கோவில்களை வழிபடுவது, பலருக்கும் இயலாத காரியம். அத்தகையோர் சென்னை அருகே நவகிரக கோவில்களில் வழிபட்டு, தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.சென்னையைச் சுற்றி உள்ள நவகிரக கோவில்களை ஒரே நாளில் எவ்வாறு தரிசிப்பது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வழிகாட்டி வரைபடமும் நுாலின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.– இளங்கோவன்


சமீபத்திய செய்தி