புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு அனுபவங்களை நகைச்சுவையோடு சித்தரிக்கும் நுால். அமெரிக்கா சுரங்க ரயில் பயண அனுபவம், பண்டிகைகளை தவறவிட்ட ஏக்கம் போன்றவை பதிவிடப்பட்டுள்ளன. தமிழக பண்பாடு, கலாசாரங்கள், மொழியுணர்வை நினைவூட்டும் வகையில் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள் மற்றும்...