/ மாணவருக்காக / சர்வதேச-தேசிய தினங்கள்
சர்வதேச-தேசிய தினங்கள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098.இந்நூலில் 30 தினங்களை எடுத்துரைக்கிறார் பேராசிரியர், முனைவர் பி.கே.மனோகரன் அவர்கள். ஒவ்வொரு தினமும் வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது. உலக அளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றியும் நமது இந்திய நாட்டின் தேசிய தினங்கள் பற்றியும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தினத்தின் தொடர்பான படங்களும் இடம்பெற்றுள்ளன