ஆசிரியர்-பி.கே.மனோகரன், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. பக்கங்கள்:160. சர்வதேச-தேசிய தினங்கள் என்னும் இந்நூலில் 30 தினங்களை எடுத்துரைக்கிறார் பேராசிரியர், முனைவர் பி.கே.மனோகரன் அவர்கள். ஒவ்வொரு தினமும் வரலாற்றுப்...