/ கதைகள் / திருவாசகத்தில் புராணக் கதைகள்

₹ 80

ஸ்ரீ வித்யா பதிப்பகம், 21/7 அ, கங்கையம்மன் கோவில் தெரு, சூளைமேடு, சென்னை -600 094. திருவாசகத்தில் உள்ள கதைகளை விளக்கும் தமிழ்நூல். மணிவாசகர் சுருக்கமாகச் சொன்னதை விரிவாக 38 கதைகளாக இதில் மலர்ந்திருக்கின்றன. பிற்சேர்க்கையாக திருவாசகத் திருத்தலங்களும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. பூவணமதனில் பொன்னனையாளுக்கு அருளிய பாங்கு உட்பட இக்கதைகள் மிகவும் சிறப்பாக வாதவூரர் வாசகங்களுடன் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை