போராட்டமான நாட்டு சூழ்நிலைக்கும், அமைதியற்ற வீட்டு சூழ்நிலைக்கும் மருந்தாக அன்பு விளங்குவதை எடுத்து சொல்லும் நுால். குடும்பத்தில் தான் அன்பு முதலில் விதைக்கப் படுவதை முதல் காட்சி சொல்கிறது. பூஜை அறையில் ‘அன்பே சிவம்’ என்பதும், ‘ஓம், ஆமென்’ என்ற சொற்கள், அன்புக்கு பொதுவாக உள்ளதை காட்டுகின்றன. அன்பு...