/ கதைகள் / அன்பென்ற மழையிலே

₹ 200

உணர்வுகளால் எழுதப்பட்ட காதல் காவிய நாவல். கிராமத்தில் பிறந்த பெண் படிப்பறிவில் சிறந்து உயர்வதை மையமாக உடையது. பரிசுத்தமான அன்பை இதயத்தில் நிரப்பி இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதம் பற்றி தெரியாமல் தவிப்பதை விவரிக்கிறது. தேவையற்ற குற்ற உணர்ச்சியால் தடுமாறி துடிப்பது பற்றியும் கூறுகிறது. ஜாதகத்தில் தோஷம் என, திருமணம் நடந்தவுடனே முறிப்பது என திருப்பங்களுடன் அரங்கேறுகிறது. கதாபாத்திரங்கள் பேசும் வார்த்தைகள், யதார்த்த சிறப்போடு உயிரோட்டமாக உள்ளன. அது மனதை கொள்ளை கொள்கிறது. அன்பு என்ற அற்புத இளைஞனை கடைசியில் கரம் பிடித்தது யார் என்பதை சொல்லும் பாங்கு சபாஷ் சொல்ல வைக்கிறது. மனமகிழ்ச்சி தரும் நாவல். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை