கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17. மிக அருமையான புத்தகம். இதய நோய் மட்டுமல்ல; இதய நோய் ஏற்படுவதற்கான காரணிகள் மட்டுமல்ல; அந்த காரணிகளைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனை முறைகளைக் கூட, மிகத் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல். எல்.டி.எல்., எச்.டி.எல்.,...