பக்கம்: 240 பதஞ்ஜலி யோக சூத்திரங்களுக்கு, சுவாமி விவேகானந்தர் எழுதிய விளக்கத்தின் தமிழாக்கத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ளது. முன்னுரை, மூன்று பாதங்கள், சூத்திரங்கள், அவற்றின் அகர வரிசை எனத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர். எளிய தமிழில், சுலபமாகப் புரியும் வண்ணம் விளக்கங்கள் உள்ளன.முதல்...