காவ்யா ட்ரஸ்ட் புரம், எண்.16, இரண்டாம் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024(பக்கம்:1,133)சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களும் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களும் பல நாடகக் கம்பெனிகளுக்கு அன்று சோறு போட்ட நாடகங்கள் ஆகும். தமிழ் நாடக மேடைக்கு இவர்களின் பங்களிப்பு மிக உயர்ந்தது. சங்கரதாஸ்...