கிழக்கு பதிப்பகம், சென்னை. (பக்கம்: 158.வேடிக்கையான 38 கட்டுரைகளின் பெட்டகம் இந்நூல். சிலேடை, கற்பனை, நூதனம், ஆலோசனை, வழிகாட்டல், அனுபவ வெளிப்பாடு, கவிநயம் என ஒவ்வொரு கட்டுரையும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது."அபீட்' கட்டுரையில் (பக்.44) சிறு வயதில் பம்பரம் விட்டவர்களின் மலரும் நினைவுகள் தொடரும்....