கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 928) மலையாள மொழியில், "ஹைமவதபூவில் என்னும் தலைப்பில் வெளியாகி, 20 பதிப்புகளை தாண்டி சாதனை படைத்து வரும் நூல், தமிழில் பாரதியின் பாடல் வரியை தலைப்பாக கொண்டு வெளியாகியுள்ளது. இமய பனிமலையிலுள்ள...