தீபாவளி என்றதுமே, புது டிரஸ், பட்சணம், பட்டாசு வரிசையில், தீபாவளி மலரும் நிச்சயம் இடம்பெறும் என்பதை, விகடன் தாத்தா இவை அனைத்தையும் தட்டில் ஏந்தி, இதழ் ஆரம்பித்திலேயே சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த வண்ணப்படத்துடன் ஆரம்பிக்கிறது, மலரின் சிறப்பு அணிவகுப்புகள்.மலரின் அட்டை படம், பிள்ளையாருக்கு...