வழுவழு தாட்களும், வண்ண வண்ண படங்களும், எண்ணங்களை கவரும் வடிவமைப்பும் தான், ‘தி இந்து’ தீபாவளி மலரின் முதுகெலும்பு. ஊர் மனம், ஆன்மிகம், பெண் இன்று, திரை விலாசம், இலக்கியம், வாழ்வு இனிது என, ஐந்து பாகங்களை கொண்டுள்ளது, இம்மலர். கர்னாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன், மருத்துவர் கு.சிவராமன்,...