விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர்-641 001, (பக்கம்:104, "வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாசகங்களுக்குச் சொந்தக்காரர் வேதாத்திரி மகரிஷி. வாழ்வது ஒரு கலை. அதைப் பயிற்றுவிக்க மனவளக் கலை மன்றங்களை நிறுவி, யோக நுட்பங்களை ஞான ரகசியங்களைப் பாமரரும் புரிந்து கொள்ள வழி செய்தவர். இல்லறத்தை...