சென்டர் பார் ஏசியா ஸ்டடீஸ், சென்னை-18, மற்றும் காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் (பக்கம்:147)இந்தியா-இலங்கை இடையே 1974, 76ல் கையெழுத்தான கடல் எல்லை ஒப்பந்தத்தால், கச்சத் தீவு இலங்கைக்கு கை மாறியதும், அதனால், பாக்., நீரிணைப்பு பகுதியில் வாழும் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம்...