ஆசிரியர்: இஸட் ஒய்.ஹிம்ஸாகர், நிவேதிதா பதிப்பகம், எண்.1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 152)1698ல் பிறந்து 1763 முடிய 66 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த ட்யூபிளே இறுதி மூச்சு வரை புதுச்சேரியையும், இந்திய மண்ணையும், மக்களையும் மனதார நேசித்தவர். இவரது வரலாறு படிக்கப் படிக்க பற்பல...