/ ஆன்மிகம் / திருமாலிருஞ்சோலை
திருமாலிருஞ்சோலை
அழகர் கோவில் பெருமாள் பற்றியும், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எனப் பல செய்திகளை கூறும் நுால். திருமாலிருஞ்சோலைமலை அழகர் என்ற சுந்தர ராஜ பெருமாளையும், சுந்தரவல்லி தாயாரையும் குறித்த பாசுரங்கள் விளக்கப்பட்டுள்ளன.ஆங்காங்கே கோவில்கள் அமைத்ததற்கு உரிய காரணம் கூறுகிறது. பக்தனுக்கும், இறைவனுக்கும் இடையே ஆன்மநேயம் ஊடுருவி நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டும் என்கிறது. அழகர் குறவஞ்சி, அழகர் கிள்ளை விடு துாது, பரிபாடல் பாடல்களை விளக்கும் ஆன்மிக நுால்.– கலியன்