/ மாணவருக்காக / திறனை அறி திசையைத் தீர்மானி

₹ 220

பள்ளி இறுதி படிப்புக்கு பின் எந்த வகை படிப்பில் சேர முடியும் என்பதை வழிகாட்டும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு படிப்பையும் தேர்வு செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.எங்கே செல்லும் இந்த பாதை என துவங்குகிறது. படிப்பை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்குள்ள ஆர்வத்தை முதலில் அறிந்து கொண்டே செயல்பட வேண்டும் என விளக்குகிறது. தொடர்ந்து பொறியியல் படிப்பு பற்றிய சந்தேகங்களை போக்குகிறது. ஆர்வம், ஆளுமை, இயல்பான திறன், மனத்தடையை அகற்றும் விதம், பணி வாழ்வை திட்டமிடுதல், நாட்டுக்கு பணியாற்றுதல், கலெக்டராகும் கனவு, எனக்கான பாதை என கருத்துக்களை வைக்கிறது. உயர் கல்விக்கு வழிகாட்டும் நுால்.– ராம்


சமீபத்திய செய்தி