/ வாழ்க்கை வரலாறு / ரத்தத்தின் ரத்தமே

₹ 230

வள்ளல் தன்மையால் புகழை நிலைநிறுத்திய எம்.ஜி.ஆர்., மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்ததை கூறும் நுால். கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதை வேண்டுதல் மூலம் உயிர் பெற்ற நிகழ்வை எடுத்துரைக்கிறது. அமெரிக்க மருத்துவமனை சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை, சிங்கப்பூரில் தொழில்நுட்ப ரீதியாக மாற்றி பயன்படுத்தி மீண்டும் முதல்வரானதை விறுவிறுப்பாக விளக்கும் விதம் கில்லி பட ஸ்டைல்.ஆசிரியராக இந்த கதையை நடத்தி செல்லவில்லை. அனுபவங்களின் கோர்வையாக எழுதியுள்ளது இன்னும் சிறப்பு. எம்.ஜி.ஆர்., என்ற ஆளுமை, படிப்பவர் மனங்களை தழுவிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.– எம்.எம்.ஜெ.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை