/ பயண கட்டுரை / பறந்து பார்த்த தேசம்

₹ 120

அமெரிக்கா குறித்து நுட்பமான செய்திகளை பகிரும் பயண அனுபவ நுால். அமெரிக்க மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், உணவு முறை பற்றி தரப்பட்டுள்ளது. வீணான டயர்களை துகளாக்கி சாலை அமைக்கவும், மண் அரிப்பு உள்ள இடங்களில் சரி செய்யவும் பயன்படுத்துவது பற்றிய விபரங்கள் உள்ளன. பூங்காக்களில் குழந்தைகள் காயம் படாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படுவதையும் குறிப்பிடுகிறது. கருப்பின மக்கள் கடைமட்ட வேலைகளில் உள்ளதும், கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும், எதிரான சட்டங்களும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பிச்சைக்காரர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ்வை அறிய உதவும் நுால். -– புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி