/ சிறுவர்கள் பகுதி / பள்ளி புதையல்
பள்ளி புதையல்
விருது பெற்ற ஆசிரியர், 41- தலைப்புகளில் தகவல்களைத் தருகிறார். புத்தகமில்லா பள்ளி, பாடம் நடத்தும் முறை, எங்கே தவறிவிட்டோம் குழந்தை விரும்பும் கற்றல், ஆர்வமும் தேவையும் போன்ற தலைப்புகளில் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.அதிகமாகப் படிப்பதால் அறிவு வளர்வதில்லை, தேவையானவற்றைப் படிப்பதால் அறிவு வளரும் என குறிப்பிட்டுள்ளார். கற்றல் முறைகளை எளிய நடையில் கூறுகிறது. – பேராசிரியர் இரா. நாராயணன்