/ கட்டுரைகள் / மனம் எனும் ஞானி

₹ 150

மனிதருக்கு மனம் எப்படி ஞானத்தை வழங்குகிறது என்பது குறித்து விவரிக்கும் நுால். பத்தொன்பது தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பரிமாணத்தின் கருத்துகளை முன் வைக்கிறது. தன்னை அறிதல் என்பது உடலையா, ஆத்மாவையா என்பதை விளக்குகிறது. தத்துவம், விஞ்ஞானம், கணித அறிவு மூன்றும் மெய்யறிவு காண எவ்வாறு வழிகோலுகிறது என்பதை தெளிவாக்குகிறது. தத்துவத்தை விவரிக்கும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை