பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 144+8.)"கபாலி நீள் கடிமதில் கூடலக ஆலவாய்'' என திருஞானசம்பந்தராலும், ""எத்தலத்தினும் ஏழுவரும் புகழ் / முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமே'' என கம்பராலும் போற்றப்பட்ட ஆலவாய் எனும் அழகிய மதுரை மாநகரத்தின் வரலாற்றைச்...