/ கதைகள் / குட்டி இளவரசன்
குட்டி இளவரசன்
பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம், ச.மதனகல்யாணிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் குட்டி இளவரசன் ஏறக்குறைய 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது.