/ ஜோதிடம் / கற்பகம் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்

₹ 500

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 2431-4347. தமிழாண்டான "கர முதல் "விக்ரம வரை 50 ஆண்டுகளுக்கான பஞ்சாங்கம், வாக்கிய முறையிலும், திருக்கணித முறையிலும் தனித்தனியாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் அயனாம்ச அட்டவணை, கிரீன்விச் நேரத்திற்கும் பொதுமணிக்கும் உள்ள வித்தியாசம், திருமணப் பொருத்தம் உட்பட பல விஷயங்கள் உள்ளன. பொதுவாக கடந்த கால பஞ்சாங்கம் தேடிக் கிடைப்பதை விட 50 ஆண்டுகள் தொகுப்பு என்பது ஜோதிடக் கலையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை