/ மாணவருக்காக / கல்லூரி வாழ்க்கை

₹ 50

மனிதனை செதுக்கும் மகத்தான பருவமே கல்லுாரி வாழ்க்கை. மாணவனுடைய அறிவுச்சிறகுகளை அகல விரித்து, உலகத் திசைகளை அளக்க வைக்கும் அற்புதக் காலமது. தன்னிடம் இருக்கும் அத்தனை குறைபாடுகளையும் மலர்கள் போல் உதிர்த்து, முதிர்ச்சியையும், கனிவையும், தீவிர உழைப்பையும் கிரகித்து முன்னேறும் வலிமையை கல்லுாரி வளாகத்தில் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தை பதிவு செய்கிறது இந்நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை