/ சட்டம் / டி.டி.சி.பி., விதிகள்
டி.டி.சி.பி., விதிகள்
நிலப் பயன்பாடு பற்றி பிறப்பிக்கப்பட்டுள்ள நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சட்டவிதிகளை எளிய நடையில் தந்துள்ள நுால். நகர்ப்புற திட்டமிடல், நிலப்பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி முறைகளை நடைமுறைப்படுத்தும் விதிகள் தெளிவாக தரப்பட்டுள்ளன. பயன் இல்லாத விவசாய நிலங்களை, வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு உரிய நடைமுறை விதிகளும் உள்ளன. அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை முறைப்படுத்தும் நடைமுறை விதிகளும் தரப்பட்டு உ ள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கையேடாக பயன்படும். வீட்டு மனை விற்போர், வாங்குவோர், அது பற்றி விபரம் அறிந்து கொள்ள உதவுகிறது. குடியிருப்பு மனைகளை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு நுால். – ராம்




