/ பொது / 90களில் கலக்கிய கார்டூன்கள்

₹ 220

சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி ரசித்து பார்க்கும் கார்டூன் படங்கள் பற்றிய தகவல்கள் நிறைந்துள்ள நுால். கடந்த 1990ல் பிரபலமான கார்டூன் படங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஜாக்கி ஜான் அட்வெஞ்சர்ஸ், பூக்கா, டாம் அண்டு ஜெர்ரி, மிஸ்டர் பீன், போக்கிமேன் உட்பட, 40 கதாபாத்திரங்களால் புகழ் பெற்ற கார்டூன் படங்கள் பற்றி சுவாரசியமான தகவல்கள் உள்ளன. சுவாரசியமான கதாபாத்திரங்கள், படங்களில் இருந்த கலகலப்பு, சாகசம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுக்க ரசிகர்களை கவர்ந்தது குறித்தும் அலசப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்ட விதம் பற்றிய தகவல்களும் உள்ளன. உலகம் முழுதும் பிரபலமாக உள்ள கார்டூன் படங்களை பற்றிய அலசலாக அமைந்துள்ள நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை