ஜோதிடக்கலை போல கைமேல் பலன் சொல்லும் கைரேகைக் கலை பற்றிய உண்மையை உரைக்கும் நுால்.கைகட்டை விரல் ரேகை ஒருவருக்கு உள்ளது போல அடுத்தவருக்கு அமையாது. அது மாதிரி தான் உள்ளங்கை அமைப்பும். அதில் உள்ள மேடுகளும், கோடுகளும் எதிர்கால பலனை அறிய உதவுவதாக கூறப்பட்டுள்ளது.சிறிய கை உள்ளோர் சோம்பேறிகள். மிகவும் பெரிய...