/ ஆன்மிகம் / ஜகத்குரு

₹ 60

மண்ணுலகில் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் - மக்களின் மனப்புண்களை ஆற்றியவர். மருந்தாகச் செயல்படும் அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்தவர். 'என்றும் இருப்பது ஒரே வஸ்து. மற்றதெல்லாம் அழியும்போதுகூட, அது அழியாமல் இருக்கும். அதுவே பிரம்மம், அதுவே சத்தியம், அதுவே ஆனந்தம்' என்றார். நமது பாரத தேசத்தின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றுக்குள்ளும், ஆதிசங்கரர் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார். இந்நூலை எழுதியிருக்கும் வீயெஸ்வி, ஆனந்த விகடனில் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். சிறந்த இசை விமரிசகரான இவரது முந்தைய நூல் 'எம்.எஸ். - வாழ்வே சங்கீதம்.'ஸ்ரீ ஆதிசங்கரரின் திவ்ய சரிதம் - சொற்பொழிவு ஆற்றியவர்: கணபதிதாசன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை