/ ஆன்மிகம் / அகஸ்தியர் நவராத்திரி பூஜை
அகஸ்தியர் நவராத்திரி பூஜை
அகத்தியர் பப்ளிகேஷன்ஸ், திருச்சி. போன்: 270 0061. (பக்கம்: 137). பண்டிகைகளில் நவராத்திரிக்கு தனிச்சிறப்பு உண்டு. ஓரிரு நாட்களில் ஓய்ந்து போகும் பண்டிகைகளின் வரிசையில் இருந்து வேறுபட்டு ஒன்பது நாட்களாகக் கொண்டாடப்படுவதால் பெருமை வாய்ந்த பண்டிகையாகும். பூஜை, வழிபாடுகளில் ஊற்றம்மிக்கவர்களுக்கு இந்நூல் ஓர் பொக்கிஷம்.